எந்தவொரு குடிமகனும் அல்லது அமைப்பும் தங்கள் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் அல்லது முன்மொழிவுகளை சமர்ப்பிக்கலாம்.
முதலில் இந்த இணையதளத்தில் பதிவு செய்து, 'xxxx' பக்கத்தில் உள்ள 'Submit Recommendation' அம்சத்ததில் தொடர்புடைய தகவலை வழங்கி நிர்வாகிகளின் மதிப்பாய்விற்கு இங்கு சமர்ப்பிக்கவு
இந்த தேர்தல் பரிந்துரைகளை கண்காணிப்பதற்கான இணையவழி வலையமைப்பில் உள்ள உள்ளடக்கம், நிலை அல்லது பிற தகவல்களைப் புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை நீங்கள் கண்டால், இந்த அமைப்பில் நீங்கள் காண விரும்
முதலில் நீங்கள் இவ்வலையமைப்பில் பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்ததும், உங்கள் டாஷ்போர்டில் உள்ள 'எனது ஆர்வங்கள்' விருப்பத்திற்குச் சென்று, தொடர்புடைய பரிந்துரைகள் அல்லது நீங்க
ஆம், இது மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட சிறப்புத் தேவைகளின் அடிப்படையில் பல்வேறு அம்சங்கள் மற்றும் விருப்பங்கள் இந்த இணையதளத்தில் இணைக்கப்பட்ட